என் இயேசு ராஜாவுக்கே

எந்நாளும் ஸ்தோத்திரம்

என்னோடு வாழ்பவர்க்கே

எந்நாளும் ஸ்தோத்திரம்

 

1.

கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை

நித்தமும் நினைக்கிறேன்

முழு உள்ளத்தோடு உம் நாமம்

பாடிப் புகழுவேன் நான் – என்

 

2.

நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்

நேசர் நீர் அணைத்தீரே

கைவிடப்பட்டு கதறினேன்

கர்த்தர் நீர் தேற்றினீர் ( ஆ… ஆ)  – என்

 

3.

இனி நான் வாழ்வது உமக்காக‌

உமது மகிமைக்காக

உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்

ஓயாமல் பாடுவேன்  நான்    – என்

 

4.

பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே

நோய்களை சுகமாக்கினீர்

எனது ஜீவனை அழிவில் நின்று

காத்து இரட்சித்தீரே  ( ஆ….. ஆ) – என்



en iyesu rajaாvukke

enth nalum sa்thoththiram

ennodu vazpavarkke

enth nalum sa்thoththiram

 

1.

karththave nir seydha nanmaikalai

nithdhamum ninaikkiren

muzu ullaththodu um namam

badib bukazuven nan – en

 

2.

nerukkabpadden dhallabpadden

nechar nir anaiththire

kaivitabpaddu kadharinen

karthdhar nir therrinir ( aa… aa)  – en

 

3.

ini nan vazvathu umakkaka‌

umathu makimaikkaka

um anbai eduththus solluven

ooyamal baduven  nan    – en

 

4.

bavangkal anaiththum manniththire

noykalai sukamakkinir

enathu jaீvanai azivil ninru

kaththu iradsiththire  ( aa….. aa) – en